வரவிருக்கும் 2014 லோக்சபாதேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி பெரும்தோல்வியை சந்திக்கும் என்று பிரபல ஆங்கில நாளேடு நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அந்த கருத்து கணிப்பு மேலும் தெரிவிப்பதாவது; வரும் 2014 லோக்சபா தேர்தலில் ஐ.மு., கூட்டணிக்கு, 152 லிருந்து 162 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்றும் . பா.ஜ.க , தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, 198 லிருந்து 208 இடங்வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

வெறும் 22 சதவீதத்தினரே ராகுல் பிரதமராக வேண்டும் என விரும்புவதாகவும், அதே சமயம் 36 சதவீதத்தினர் நரேந்திர மோடி பிரதமராவதை விரும்புவதாகவும் அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply