பாஜக அறிவிக்கும் பிரதமர் வேட்பாளரை பஞ்சாப் சிரோமனி அகாலிதளம் ஆதரிக்கும் என அந்த கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருஅங்கமாக இருக்கும் எங்கள் கட்சி. பாஜக தேர்ந்தெடுக்கும் எந்த வேட்பாள ரையும் நிபந்தனையின்றி ஆதரிப்போம் என்று அந்த கட்சியின் தலைவர் சுக்பீர்சிங் பாதல் கூறியுள்ளார்.

Leave a Reply