நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக மக்கள் விரும்பினால் அதனை செய்யவேண்டும் நரேந்திர மோடியை தே.ஜ.,கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்று ஆர் எஸ் எஸ் , விஸ்வ இந்து பரிஷத் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து சென்ற வாரம் பாஜக ., மூத்த தலைவகள் மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால், செய்தியாளர்களிடம் பேசிசுகையில், நரேந்திர மோடியை பிரதமர்வேட்பாளராக அறிவிக்கவேண்டும் , நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என்று மக்கள் விரும்பினால், அதனை பா.ஜ.க.,வும் செய்யவேண்டும் என்று கூறினார்

Leave a Reply