பாஜக பிரதமர் வேட்பாளர் குறித்து  கட்சி தலைமை உரியநேரத்தில் முடிவு செய்யும் பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி தேர்வுசெய்யப்படுவாரா என்பது பற்றி கட்சி தலைமை உரியநேரத்தில் முடிவு செய்யும் என்று பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவ்டேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை விமானநிலையத்தில் இது குறித்து மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.

நரேந்திர மோடி பா.,ஜனதாவின் மூத்த முதல்வர் அவர் பிரதமர் வேட்பாளராக தேர்வுசெய்யப்பட வேண்டும் என அனைத்து தரப்பு_மக்களும் கேட்டுக்கொண்டுள்ளனர் , பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக நரேந்திரமோடி தேர்வு செய்யப் படுவாரா என்பது குறித்து கட்சி தலைமை சரியான நேரத்தில் முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.

Leave a Reply