அரசு அருங்காட்சியகத்துக்கு பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியின்பெயர் டெல்லி பலாத்கார சம்பவத்தை நினைவு படுத்தும் வகையில் தெற்குடெல்லியில் இருக்கும் அரசு அருங்காட்சியகத்துக்கு பாதிக்கப்பட்ட மருத்துவ மாணவியின்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

தெற்குடெல்லி ஆர்கே.புரத்தில் இருக்கும் அறிவியல் அருங்காட்சியகத்துக்கு மருத்துவ மாணவியின்_பெயர் சூட்டப்பட்டுள்ளது. தெற்குடெல்லி மாநகராட்சி பாஜக வசம் உள்ளது. மாநகராட்சி சார்பாக நேற்றுநடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் பொது இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் டெல்லிமாநில பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா கலந்து கொண்டார்.

Leave a Reply