அயோத்தியாவில் ராமர்கோயில் கட்டுவது உறுதி அயோத்தியாவில் ராமர்கோயில் கட்டுவது உறுதி என பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார் . உ.பி., மாநிலம் அலகாபாத்தில் மகாகும்பமேளா நடந்து வருகிறது.

இந்நிலையில், அங்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராஜ்நாத்சிங், அயோத்தியாவில் திட்டமிட்டபடி ராமர்கோயில் கட்டப்படும் என தெரிவித்தார் .

Leave a Reply