ராஜ்நாத்சிங்க்கு   சென்னையில்  பிரமாண்ட  வரவேற்பு அகில இந்திய பாஜக தலைவராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ராஜ்நாத்சிங் சென்னை வந்தார். அவருக்கு தமிழக பாஜக சார்பில் மிக பிரமாண்டமாக வரவேற்பு விழா நடத்தப்பட்டது . இதற்க்கு மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

தேசிய செயலாளர் வெங்கையா நாயுடு, தமிழக பொறுப்பாளர் முரளி ரராவ், மாநில நிர்வாகிகள் மோகன்ராஜுலு, எஸ்.ராஜா, டாக்டர் தமிழிசை சவுந்திர ராஜன், வானதி சீனிவாசன், பாஸ்கர், தமிழரசி யோகம், சரவண பெருமாள், சி.பி.ராதாகிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ராஜ்நாத்சிங்குக்கு நிர்வாகிகள் பூங்கொத்துகொடுத்து பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்தை தெரிவித்தனர்.

Leave a Reply