நரேந்திரமோடி எனது நண்பர் ; மோகன் பகவத் குஜராத் முதல்வர் நரேந்திரமோடி, எனது நண்பர் என ஆர்எஸ்எஸ்., தலைவர் மோகன்பகவத் கருத்து தெரிவித்துள்ளார் .

அலகாபாத்தில் பத்திரிகையாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது ; பிரதமர்வேட்பாளர் பதவிக்கு மோடியை தாங்கள் பரிந்துரைப்பது பற்றி

செய்தியாளர்கள் கேட்டதற்கு, மோடி எனது நண்பர். நான் அரசியல்வாதியல்ல. நான் பிரதமர்பதவிக்கு மோடிய‌ை பரிந்துரைப்பதில் எந்த உள்நோக்கமும் கிடையாது என்று கூறினார்.

Leave a Reply