தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட ஜெகதீஷ்ஷெட்டர் உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து கர்நாடகவின் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட ஜெகதீஷ்ஷெட்டர் உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 2000 கனஅடி நீர் தற்போது திறந்து விடப்படும் என்றும், இது படிப் படியாக வினாடிக்கு 8000 கன அடியாக உயர்த்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply