ஒரேமேடையில் ஹபீஸ் சயீதுடன் யாசின்மாலிக் மும்பை தாக்குதல் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு நாசகார செயல்களுக்கு மூளையாக செயல்படும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதுடன், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின்மாலிக், இஸ்லாமாபாத்தில் ஒரேமேடையில் தோன்றி தனது உண்மை முகத்தை காட்டியுள்ளார் .

இதையடுத்து யாசின் மாலிக்கின் கடவுச் சீட்டை ரத்து செய்யவேண்டும் என கோரிக்கை வலுத்துவருகிறது. மேலும் யாசின்மாலி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது. மத்திய அரசு என்ன செய்கிறது என்று பார்ப்போம்.

Leave a Reply