வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு பாகி்ஸ்தான் உதவி வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு பாகி்ஸ்தான் உதவிசெய்து வருவதாக இந்தியா புகார் கூறியுள்ளது . வடகொரியாவின் அணுஆயுத சோ‌தனையில் யுரோனியம் பயன்படுத்த பட்டிருந்தால் கண்டிப்பாக அதில் பாகிஸ்தானின்பங்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . அணு ஆயத தயாரிப்பிலிருந்து வடகொரியா

விலகி இருக்கவேண்டும் என்றும், கொரிய தீபகற்பத்தில் அமைதி நீடிக்கும் வகையில் செயல்படவேண்டும் என்றும் இந்தியா, வடகொரியாவை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply