ஒலிம்பிக்கிலிருந்து மல்யுத்தத்தை நீக்கும் முடிவுக்கு  நரேந்திரமோடி 2020ம் ஆண்டு ஒலிம்பிக் தொடரிலிருந்து மல்யுத்தத்தை நீக்கும் சர்வதேச ஒலிம்பிக்சங்கத்தின் முடிவுக்கு குஜராத் முதல்வர் நரேந்திரமோடி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆமதாபாத்தில் நடைபெற்ற மெகாவிளையாட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மோடி, பிரதமர் மன்மோகன்சிங் இந்த விவகாரத்தில் தலையிட்டு, மல்யுத்தத்தை ஒலிம்பிக்கில் தொடர செய்யவேண்டும்.

இதற்காக அவர் மற்றநாடுகளின் ஆதரவை திரட்டி போராடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மல்யுத்தம் பாரம்பரியமான விளையாட்டு. அதன் வேர்கள் மகாபாரத காலத்துக்கு முன்பாகவே இந்திய மண்ணில் ஊன்றியுள்ளன என்று மோடி தெரிவித்தார்.

Leave a Reply