ஜெயலலிதாவின் கருத்து வருந்ததக்கது கர்நாடக த்துக்கு ஆதரவாக காங்கிரஸ், பா.ஜ.க செயல்படுவதாக குற்றம்சுமத்தியுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: கர்நாடகத்தில் பா.ஜ.க ஆட்சி நடந்தாலும் தமிழகத்துக்கேதிரான கர்நாடகத்தின் நடவடிக்கைகளை தமிழக பா.ஜ.க கண்டித்தேவந்துள்ளது.

இருப்பினும் , கர்நாட கத்துக்கு ஆதரவாக பா.ஜ.க செயல்படுவதாக முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்து வருந்தத்தக்கது. எதிர் காலத்தில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு பா.ஜ.க.,வுக்கு உண்டு என்றார்.

Leave a Reply