நாட்டை உலுக்கி_எடுத்த போபர்ஸ் பீரங்கி ஊழல் மற்றும் ஹெலிகாப்டர் ஊழல் கொள்முதலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தொடர்பிருப்பதாக யோகா குரு பாபா ராம் தேவ் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் தெரிவித்ததாவது; காங்கிரஸ் கட்சியின் ஆட்சியினால் தேசிய அளவில் முறைகேடு பெருகி யுள்ளது. இதனை தட்டிக்கேட்கும் தன்னை போன்றவர்களை மிரட்டி பணியவைக்கும் முயற்சிகளை அந்த கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

போபர்ஸ் பீரங்கி , ஹெலிகாப்டர் ஊழலில் பெற்ற லஞ்சத்தில் சோனியா காந்திக்கும் பங்குண்டு. அரசியலில் முதிர்ச்சி இல்லாத ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்பது ஏற்றுககொள்ள முடியாத ஒன்று என்றார்.

Leave a Reply