ராஜ்நாத்சிங் குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தை பார்வையிடுகிறார் ஐதராபாத்தில் நேற்று ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு இடங்களில் குண்டுவெடித்தது. இதில் 17 பேர்வரை பலியாகினர். மேலும், 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் இன்று சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வைஇடுகிறார் . பிறகு குண்டுவெடிப்பில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்

Leave a Reply