குஜராத் மாநிலத்தை சேர்ந்த இரண்டு காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர்கள் தங்கள் பதவியை திங்கள் கிழமை ராஜிநாமா செய்துவிட்டு பாஜக.,வில் சேர உள்ளனர்.

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரான விட்டல்ரடாடியா மற்றும் அவரது மகன் ஜாயேஷ் ஆகியோர் தங்களது எம்.எல்.எ பதவியை ராஜிநாமா செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி குஜராத்துக்கு எதிரான கொள்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதை எதிர்த்தே பாஜக.,வில் சேர உள்ளதாகவும் ரடாடியா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply