பிரதம மந்திரிக்கு நரேந்திர மோடியே பொருத்தமானவர்ஒடிசா தலைநகர் புபனேஸ்வரில் , நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி செய்தியாளர்களிடம் பேசியதாவது.

என்னை பொறுத்த வரை, நாட்டின் மிக சிறந்த பிரதம மந்திரியாகவர, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியே பொருத்தமானவர். ஏற்கனவே நான் அதை வலியுருத்தியிருகிறேன் . இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. எனவே, மத சார்பற்ற தலைவராக விளங்கும், மோடியை வரும் பாராளுமன்றதேர்தலில் பாஜ., கட்சி, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்

Leave a Reply