பாஜக.,வின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை அறிவிக்க ஆதரவு பெருகி வருகிறது என்று ராஜ்யசபா எதிர்கட்சி தலைவரும், பா.ஜ.க , மூத்த தலைவருமான அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: பாஜக தலைவர்களில் பலர் நரேந்திரமோடிக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். மோடிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகம் இருக்கிறது . ஊடகங்கள் அவருக்கு எதிராக செயல் பட்டாலும் இந்திய அரசியலில் பலம் மிக்க தலைவராக மோடி வலம்வருகிறார் என்றார்.

Leave a Reply