புத்தரின் பொன்மொழிகள்  பிராத்தனைகளுள் மிக உயர்ந்தது பொறுமை தான்.

நம் நற்செயல்களும் நம் தீய செயல்களும் நம்மை நிழல் போல் தொடர்கிறது

கருமியை ஈகையாலும், பொய்யை மெய்யாலும் வெற்றிகொள்ள முடியம்

சுபபோக வாழ்வு கூடாது. கொடிய விரதங்களை கடைபிடிக்க தேவை இல்லை

அறிவுள்ள எதிரியை விட மூடனான நண்பனின் நட்பு துன்பம் தரும்

பிறப்புக்கு எது காரணமோ இறப்புக்கும் அதுவா காரணம்

தூக்கம் போன்றது சாவு. தூக்கம் நீங்கி விழித்து கொள்வது போன்றது பிறப்பு

விரோதமற்ற மனிதன் எதை செய்தாலும் அது தழைத்தோங்கும்

பிரியம் உள்ளவரை காண்பதும், பிரியம் இல்லாதவரை காண்பதும் வேதனை தரும்

குரு போதிப்பதை அவரிடம் கொண்டுள்ள மதிப்பின் காரணமாக மட்டும் எற்றுகொள்ளதிர்கள்

வயது முதிர்ந்த பெரியோரை விடாமல் வணங்கி வருபவனுக்கு ஆயுள், அழகு, இன்பம்,வலிமை ஆகிய நான்கும் அதிகரிக்கும்

தலை மயிர் நரது விட்டதனால் மட்டும் ஒருவர் பெரியவர் ஆகிவிட முடியாது.

பொறாமை, வஞ்சனை,சுயநலம், முதலியவற்றை பிடுங்கி எறிந்துவிட்டு, எவர் வெறுப்பின்றி இருக்கிறாரோ அவரே பெரியவர்

Leave a Reply