பா.ஜ.க.,விலிருந்த ஊழல் கறை படிந்தவர்களை  விலகிவிட்டோம் கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கௌடா செவ்வாய்க் கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

முன்பு பா.ஜ.க.,வில் இருந்த ஒரு சிலர் ஊழல் செய்தனர் . அப்படி

பட்டவர்களை தற்போது கட்சியிலிருந்து விலகிவிட்டோம் . இதனால் கட்சி தூய்மை யடைந்துள்ளது. இதனை தொடர்ந்து மக்களிடம் பா.ஜ.க.,வின் பலம் பெருகியுள்ளது . இதனால் பாஜக பொதுதேர்தலில் வெற்றிபெரும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தேர்தலின்போது வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் விழிப்புடன் இருப்போம்.

குற்றப்பின்னணி உடையவர்கள் யாருக்கும் தேர்தலில்போட்டியிட வாய்ப்பு வழங்குவதில்லை என முடிவெடுக்கப் பட்டுள்ளது. மார்ச் 25ம் தேதி பொதுதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல்வெளியிடப்படும் என்றார்.

யாசின் மாலிக்கின் சவாலுக்கு சோனியாவின் பதில் என்ன?

தீஸ்தா செதல்வாட்டின் சமுக சேவகி வேடம் களைந்து விட்டதே!. குள்ள நரித்தனம் வெளிப்பட்டு விட்டதே!

 

Leave a Reply