மன்மோகன் சிங்கின் பகல் கனவு பலிக்காது வரும்தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் பகல் கனவு பலிக்காது என்று பாஜக கருத்து தெரிவித்துள்ளது.

மக்களவையில் புதன் கிழமை பேசிய பிரதமர் மன்மோகன்சிங், பா.ஜ.க,.வை கடு மையாக விமர்சித்தார்.தனது ஆணவ பேச்சால் பாரதிய ஜனதா மீண்டும் தோல்வி யடையும். என்று தெரிவித்திருந்தார்

இந்நிலையில், மன்மோகன் சிங்க்கு பா.ஜ.க பதிலடி தந்துள்ளது . பாஜக செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது

ஐ.மு.,கூட்டணி 2014ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என மன்மோகன்சிங் கருதுகிறார். அவரது பகல் கனவை நாங்கள் தடுக்க போவதில்லை. என்றார.

Leave a Reply