சவுகான், நரேந்திர மோடி வளர்ச்சி பணிகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி  காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஊழல் சேரில் சிக்கி தவிக்கும் நிலையில் பாஜக முதல்வர்களான ம.பி., மாநில முதல்வர் சவுகான் மற்றும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வளர்ச்சி பணிகளில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதுரியாக திகழ்வதாக அத்வானி புகழாரம் சூட்டியுள்ளார் .

ம.பி.,யில் உள்ள அனுப்பூர், ஷஹ்டோல் மற்றும் உமரிய உள்ளிட்ட கிராமங்களுக்கு 24 மணிநேர மின்சாரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த்தார்

மேலும் அவர் பேசியதாவது ; வளர்ச்‌சி பணிகளுக்கு மத்திய பிரதசே மாநில முதல்வர் சிவராஜ்சி்ங் சவுகான், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி முக்கிய பங்கு வகிக்கின்றனர். சிவராஜ்சி்ங் சவுகான் மத்திய பிரதசே மாநில முதல்வராக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply