12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அலகாபாத் மகாகும்பமேளா திருவிழா கடந்த 55 நாட்களாக நடந்து வருகிறது. மகாசிவராத்திரி திருநாளான இன்றுடன் இந்தகும்பமேளா நிறைவுபெறுகிறது. இதனையொட்டி, இன்று கங்கையில் சுமார் 50 லட்சம் பக்தர்கள் புனிதநீராடுகின்றனர்.

பக்தர்கள் அதிகம்கூடும் ரெயில்வே நிலையம், பஸ் நிலையம், புனிதநீராடும் இடம் ஆகிய பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply