நெல்லை மேற்கு மாவட்டம் சுரண்டையில் பாஜக பொதுகூட்டம் நடைபெற்றது ..
கூட்டத்திற்கு கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார் .ஒன்றிய பொதுசெயலாளர் சிவனனைந்த பெருமாள் ,வல்லபகனேசன் ,ரஜினிராஜ் ,ஆலங்குளம் ஒன்றிய தலைவர் டாக்டர்.அன்புராஜ் ,முன்னிலை வகித்தனர் .நகர தலைவர் சங்கரநாராயணன் வரவேற்றார் .மாநில செயலாளர் திருமதி.வானதி ஸ்ரீனிவாசன் ,மாநில மகளீர் அணி பொது செயலாளர் திருமதி .உமரதிராஜன் ,கொட்ட பொறுப்பாளர் அன்புராஜ் ,மாவட்ட தலைவர் குமரேச ஸ்ரீநிவாசன்பிரச்சார அணி துணை தலைவர் தீனதயாளன் ,மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாண்டிதுரை ,சுசிலா குமார் ,சாரதா பாலகிருஷ்ணன் ,மாவட்ட பொறுப்பாளர்கள் சுடலையாண்டி,ரத்தினராஜ்,ராதாக்ருஷ்ணன் ,அருணாச்சலம் ,குலசேகரன் ,மாடசாமி ,செந்தூர்பாண்டியன் ,ஒன்றிய தலைவர்கள் ,ரவிபாண்டியன் ,சங்கரபாண்டியன் ,மாடசாமி ,கருப்பசாமி ,மாரி ,மற்றும் ,கீழப்பாவூர் ஒன்றிய குட்டுராஜ்பண்டியன்,சக்திவேல்முருகன் ,விஜயசேகர் ,வெட்டும்பெருமாள் ,முத்துமணி ,சுரேஷ்முருகன் ,சொரிமுத்து ,அருமைகனி ,ராமசாமி ,ஐய்யப்பன் ,ஆறுமுகசாமி ,மாடசாமி , ஆலங்குளம் ஒன்றிய கந்தசாமி ,தங்கராஜ் ,அருணாசலம் ,சங்கரபாண்டிதேவர் ,ராமசாமி மற்றும் தாமரை சொந்தங்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்

நன்றி D r அன்புராஜ்

Leave a Reply