இதுபோன்ற சிரிப்பை வரவழைக்கும் சூழ்நிலை, இதற்குமுன் ஏற்பட்ட தில்லை எங்கள் அனுமதி இல்லாமல் இந்தியாவைவிட்டு வெளியேற கூடாது என்று , இந்தியாவுக்கான இத்தாலிய தூதருக்கு, அதிரடியாக உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் இத்தாலி வீரர்களை தப்பவிட்ட விவகாரம்குறித்து, 18ம் தேதிக்குள் பதிலளிக்கவேண்டும் எனவும், கண்டிப்புடன் கூறியுள்ளது.

இந்நிலையில் இது குறித்து பதிலளித்துள்ள பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர், ராஜிவ் பிரதாப் ரூடி; இதுபோன்ற சிரிப்பை வரவழைக்கும் சூழ்நிலை, இதற்குமுன் ஏற்பட்ட தில்லை என்று , நினைக்கிறேன். உச்ச நீதிமன்றம் தன் வேலையை செய்துவிட்டது. பார்லிமென்டில் கடுமையாக எச்சரிக்கைவிடுத்த பிரதமர், ஒன்றும் செய்யாமல் இருக்கிறார் .

என்னதான் அவர் செய்கிறார் என்று பார்ப்போம். இத்தாலிக்கு எதிராக பிரதமர் எடுக்கும் நடவடிக் கைக்காக காத்திருக்கிறோம்.’ என்றார்.

Leave a Reply