தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஒன்றியம் அதிராம்பட்டினத்தில் பாஜக நகர அலுவலகம் திறக்கப்பட்டது , இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் Dr .,என். இளவரசன் தலைமை தாங்கினார் . மாநில செயலாளர் கருப்பு (எ) முருகானந்தம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திவைத்த அதிரை நிர்வாகிகள் முத்து குமார் , பால்சாமி , ஆனந், திரு முருகன், ஜீவேந்திரன் , ஆசிரியர் காளியப்பன் , தம்புஜி உள்ளிட்டோர் கௌவ்ரவிக்க பட்டனர்.

Tags:

Leave a Reply