ஆட்டோவில் வந்து இறங்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய  சிவராஜ் சிங் சவுகான் ஆட்டோவில் வந்து இறங்கி, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் பாஜக ஆளும், ம.பி., மாநில, முதல்வர , சிவராஜ் சிங் சவுகான்

பாஜக ஆளும், மாநிலமான மத்திய பிரதேசத்தின், முதல்வராக,

சிவராஜ்சிங் சவுகான் உள்ளார். போபால் நகரின், தசராமைதானத்தில், அந்த்யோதயா’ திட்டத்தை, முதல்வர் நேற்று தொடங்கி வைப்பதாக இருந்தது.

வழக்கமான பாதுகாப்பு கெடுபிடிகள் மத்தியில் வாகன அணிவகுப்பில் வந்தால், போக்கு வரத்து நெரிசல் ஏற்படும் என்று , நினைத்த சவுகான், ஆட்டோவில் வந்து இறங்கி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

மாநில அமைச்சர்கள் சிலரும் அவருடன் வந்தனர்.விழாவை, குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த சவுகான், வந்த ஆட்டோவிலேயே மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பி சென்றார்.

Leave a Reply