தேர்தலுக்கு தயாராகவே இருக்கிறோம் மத்திய அரசிலிருந்து திமுக விலகியதை தொடர்ந்து , தேர்தலுக்கு தயாராகவே இருக்கிறோம் என்று பா.ஜ.க., கருத்து தெரிவித்துள்ளது.

இலங்கை விவகாரத்தில், திமுக,வின் கோரிக்கைகளை மத்தியஅரசு

பரிசீலிக்காததை கண்டித்து, மத்தியில் ஆளும்காங்கிரஸ் கூட்டணி கட்சியிலிருந்து தி.மு.க., விலகுவதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி இன்று அறிவித்தார்.

இந்நிலையில், புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க., துணைத்தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி, மக்களவை தேர்தலுக்கு பா.ஜ.க., எப்போதுமே தயாராகவே இருக்கிறது என கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply