வீரப்ப மொய்லியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்  வீரப்ப மொய்லியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பாஜ., கட்சி வலியுறுத்தியு ள்ளது.

வீரப்பமொய்லி மத்திய கம்பெனி விவகார துறை அமைச்சராக பதவி

வகித்தபோது, அவரது குடும்பத்துக்கு சொந்தமான அறக் கட்டளைக்கு, தொழில்அதிபர் ஒருவர் ஏராளமாக நிதி தந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இந்தவிவகாரம் மாநிலங்களவையில் திங்கள் கிழமை எதிரொலித்தது. பாஜ., கட்சி உறுப்பினர்கள் இந்த பிரச்னையை அவையில் எழுப்பினர். பெட்ரோலிய துறை அமைச்சர் பதவியிலிருந்து வீரப்ப மொய்லியை நீக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Leave a Reply