பிரமோஸ் சூப்பர் சானிக் ஏவுகணை சோதனை வெற்றி  நீர்மூழ்கி கப்பலில் இருந்துகிளம்பி 290 கி.மீ., தூரத்தில் இருக்கும் இலக்கை சென்று தாக்கும் வல்லமைபடைத்த பிரமோஸ் சூப்பர் சானிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதனைசெய்தது.

விசாகப்பட்டினம் வங்காளவிரிகுடா கடலில், நீர்முழ்கி கப்பலில் இருந்து இந்தசோதனை நடத்தப்பட்டது. இந்த செயல்திறன் கொண்ட ஏவுகணையை தண்ணீருக்கடியில் சோதனைசெய்தது உலகில் இதுவே முதல் முறையாகும்.

இந்த ஏவுகணை அதன் 290 கி மீ தூரத்தை முழுமையாக கடந்து இலக்கையடைந்தது என பிரமோஸ் ஏவுகணை சிஇஓ. சிவதாணு பிள்ளை தெரிவித்துள்ளார்.

Leave a Reply