2013–14 ஆம் ஆண்டுக்கான தமிழ் நாடு பட்ஜெட் ” உடனடி காயங்களுக்கு மருந்து போடாமல்—இலவசங்களுக்கு”– அதிக நிதி ஒதிக்கீடு செய்த பட்ஜெட்டாக உள்ளது ..

கல்விக்கும் மாற்று திறநாளிகளுக்கும், நிதி ஒதிக்கீடு வரவேற்க்கத்தக்கது.
மின்வெட்டு எப்போது சரி செய்யபடும் என்பதற்கான திட்ட வட்ட அறிவுப்புக்கள் —இல்லை ..
அதற்காக எடுத்த நடவடிக்கைகள்,எதுவும் கூறப்படவில்லை.
பொத்தாம் பொதுவாக கூறப்படும் உறுதி மொழிகளே திரும்பவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மதுரைக்கு புதிய பாலங்களுக்கு நிதி ஓதிக்கீடை வரவேற்கிறோம்..
அதே நேரம் கோவைக்கு ஏற்க்கனவே அறிவித்த காந்திபுரம்–ரெயில்வே ஸ்டேஷன் பாலங்களுக்கு நிதி ஒதிக்கீடு செய்யாதது ஏமாற்றமளிக்கிறது ..

மொத்தத்தில், “இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க நினைக்கும் பட்ஜெட்”–

நன்றி ; எஸ்.ஆர். சேகர் எம்.ஏ.பி.எல்  

பாஜக மாநிலப் பொருளாளர்

Leave a Reply