சஞ்சய்தத்துக்கு  மன்னிப்பு தவறான முன்னு தாரணத்தை ஏற்படுத்தி விடும்  நடிகர் சஞ்சய்தத்துக்கு 3 1/2 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என பலதரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இதற்கு பா.ஜ., எதிர்ப்புதெரிவித்துள்ளது.

இதுகுறித்து பா.ஜ.க வின் பல்பிர்புன்ஜ் கூறுகையில் சஞ்சய்தத்துக்கு மன்னிப்பு வழங்கினால் அது மக்களிடம் தவறான முன்னு தாரணத்தை ஏற்படுத்தி விடும் எனக்கூறினார்.

Leave a Reply