இத்தாலிய கடற்படைவீரர்கள் இந்தியா  திரும்பினர் கேரளமீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைதான இத்தாலிய கடற்படைவீரர்கள் இருவரும் இந்தியாவில் நடக்கும் விசாரணைக்காக வெள்ளிக் கிழமை மாலை இந்தியாவுக்கு திரும்பவந்தனர். இதையடுத்து அவர்கள்மீதான கொலைவழக்கு தொடர்ந்து நடைபெறவுள்ளது.

வீரர்களை இந்தியாவுக்கு திரும்ப அனுப்பமாட்டோம் என உறுதியாக தெரிவித்திருந்த இத்தாலி இப்போது திடீரென தனதுமுடிவை மாற்றிக்கொண்டுள்ளது.

இதை தொடர்ந்து கடந்த 11 நாள்களாக இந்தியா – இத்தாலி இடையே நிலவிவந்த பிரச்னை முடிவுக்குவந்துள்ளது.

Leave a Reply