சிபிஐ., அமைப்பை காங்கிரஸ்கட்சி தவறாகவே பயன் படுத்தி வந்துள்ளதுசிபிஐ., அமைப்பை காங்கிரஸ்கட்சி தவறாகவே பயன் படுத்தி வந்துள்ளதாக சமூகசேவகர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.

திமுக., பொருளாளர் ஸ்டாலின் வீட்டில் சிபிஐ., சோதனை

நடத்தியதுகுறித்து கருத்துதெரிவித்துள்ள அன்னா ஹசாரே, சிபிஐ., அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே . லோக்பால் கட்டுப்பாட்டில் சிபிஐ., கொண்டுவந்தால் அது ஊழலை குறைக்கமுடியும். சிபிஐ.,யில் இருப்பவர்கள் தவறானவர்கள் அல்ல. ஆனால் அவர்கள் தங்கள் பதவிகளை காப்பாற்றிக் கொள்ள நெருக்கடிக்கு உள்ளகின்றனர் என தெரிவித்தார் .

Leave a Reply