உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன முறையை மறு பரிசீலனை செய்யவேண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமன முறையை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் எல்கே. அத்வானி வலியுறுத்தியுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அதன் நான்கு மூத்தநீதிபதிகள் அடங்கிய குழுவினர் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த முறையினில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ருமல்பால் மற்றும் ஜேஎஸ்.வர்மா உள்ளிட்டோர் கூறியிருப்பதையும், சட்ட ஆணையத்தின் அறிக்கையில் சுட்டிக் காட்டி இருப்பதையும் அத்வானி மேற்கோள் காட்டியுள்ளார்.

Leave a Reply