மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என பா.ஜ.க சமாஜவாதி தலைவர் முலாயம்சிங் கூறியது போன்று , மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என பா.ஜ.க. கருத்து தெறிவித்துள்ளது

மூன்றாவது அணி குறித்து பாரதிய ஜனதா மூத்த தலைவர் பல்பீர்புஞ்ச் கூறுகையில், தவறான காரணங்களுக்காக 3வது அல்லது 4வது அணி, செய்திகளில் வரும் . ஆனால், அது தொடங்கப் படாமலே போய் விடும். அதுபோன்ற அணி உருவாகும் என நான் கருத வில்லை என்று குறிப்பிட்டார்.

பாஜக.வின் கருத்தை அதன் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளமும் ஏற்று கொண்டுள்ளது.

Leave a Reply