சங்கரன்கோவிலில் 24.03.2013 அன்று நடைபெற்றது ,கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் குமரேச ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார் ,மாவட்ட துணை தலைவர் செந்தூர்பண்டியன் ,வெங்கடேசபெருமாள் ,சுவாமிநாதன் ,சங்கர்,குருசாமி ,அருமுகபாண்டி ,இசக்கி ,முன்னிலைவகிதனர் ,சங்கரன்கோவில் நகர் மண்டல தலைவர் ரவிபாண்டியன் வரவேற்றார் ,

கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ,திரு எம் .அர் .காந்தி, மாநில பிரச்சார அணி எம் .எஸ் .மணி சிறப்புரை யாற்றினர் ,கோட்ட பொறுப்பாளர் எஸ் .வி .அன்புராஜ், மாவட்ட நிர்வாகிகள் ,பாண்டிதுரை ,சாரதா பாலகிருஷ்ணன் ,குலசேகரன் ,ராதாக்ருஷ்ணன் ,முத்துராஜ் ,விவேக்பண்டியன் ,சிவசங்கர கிருஷ்ணன் ,அருணாசலம்,பாலமுருகன் ,எம் .எஸ் .மாடசாமி ,ஒன்றியதலைவர்கள் ,டாக்டர்.அன்புராஜ் ,மாடசாமி ,மாரி ,மற்றும் சங்கரன்கோவில் நிர்வாகிகள் ராமலிங்கம் ,கோவிந்தராஜ் ,ஆறுமுகம் ,திருகோட்டி முதலியார் வேலுபாண்டியன் ,கணேசன் ,ரூபன்சன் ,சங்கரநாராயணன் ,மற்றும் நகர வார்டு கிளைதளைவர்கள் பலர் கலந்து கொண்டனர் ..முடிவில் சங்கரன்கோவில் ஒன்றிய தலைவர் .ரத்தினகுமார் நன்றி கூறினர் ,….,கூட்டத்தில் இலங்கை தமிழர்களின் நிலை மற்றும் மறுவாழ்வு குறித்தும் ,தமிழக கட்சிகளின் கபட நாடகம் குறித்தும் கண்டன உரையாற்றினர்கள்..

Tags:

Leave a Reply