பிரதமர் பதவி்க்கு பா.ஜ.க.,வுக்குள் எந்தவித போட்டியும் இல்லை பிரதமர் பதவி்க்கு பா.ஜ.க.,வுக்குள் எந்தவித போட்டியும் இல்லை என பாஜக மூத்த தலைவர் எல்கே.அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

குஜராத் தலைநகர் காந்திநகரில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று

மேலும் அவர் பேசியதாவது; நாடாளுமன்றத்துக்கு இந்த வருடமே தேர்தல் வரக்கூடும். 5 மாநிலங்களில் நடக்க உள்ள தேர்தலில் காங்கிரஸ்கட்சி தோல்வியை சந்திக்கும்.

கட்சியின் பார்லிமென்டரி போர்டில், புதிதாக யாரைசேர்ப்பது என்பது குறித்த , யூகங்கள் வெளியாகிவருகின்றன. இந்த விஷயத்தில், பல் அம்சங்களையும் கருத்தில்கொண்டு, கட்சியின் தலைவர் ராஜ்நாத்சிங் முடிவேடுப்பார். பா.ஜ.க.வில் , பிரதமர் பதவிக்கு எந்தப்போட்டியும் இல்லை என்றார்.

பிறகு குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடியை சந்தித்து தற்போதைய நிலவங்கள் குறித்து விவாதித்தார்.

Leave a Reply