பாஜக. 1980–ம் ஆண்டு ஏப்ரல் 6–ம் தேதி தொடங்கப்பட்டது. அதைக்கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் இன்று ‘ஸ்தாபன நாள்’ கொடியேற்றத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்திலும் மாவட்டங்கள்தோறும், கிளைகள்தோறும் ‘ஸ்தாபன நாள்’ நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது.

தமிழக பாஜக.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் காலை கொடி யேற்றம் நடந்தது. மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் எஸ். மோகன்ராஜீலு, மாநிலசெயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில், தேசிய செயற் குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான இல.கணேசன் கொடியேற்றினார்.

Tags:

Leave a Reply