ஆலங்குளம் ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் மனித சங்கிலி மற்றும் தெரு முணை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய தலைவர் னுச. ஏ.அன்புராஜ் அவர்கள் தலைமை வகித்தார் கிளை தலைவர் குட்டி(எ)மாடசாமி வரவேற்றார். ஒன்றிய செயலாளார்கள்.

செல்லையாத்தேவர், ஆறுமுகம், அருணாச்சலம், ராமசுந்தரம் முன்னிலை வகித்தனர். ளு.ளு. மணி மாநில பிசார அணி சிறப்புரை ஆற்றினார்

மாவட்ட விவசாய அணி ஆ.ளு மாடசாமி

ஒன்றிய துணை தலைவர் செந்தூர் பாண்டியன்

ஒன்றிய பொது செயலாளர் கந்தசாமி

ஒன்றிய மகளிர் அணி தலைவி பி. சாரதா, வசந்தகுமார்

ஆலங்குளம் தங்கராஜ், சங்கரபாண்டித்தேவர் உரையாற்றினார்கள்.

கிளை தலைவர்கள்

ஹாரிகோபாலகிருஷ்ணன், ராமசாமி, சுப்பையா, பாலஜி, கயல் கே. மணி, பாலசுப்பிரமணியன் மற்றும் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தாமரை வி. மாடசாமி நன்றி கூறினார்.

Leave a Reply