காங்கிரஸ்  கப்பல்  தேர்தல் வெள்ளத்தில் மூழ்கும் காங்கிரஸ் என்ற கப்பல் வரும் 2014 ம் வருடம் நடைபெறவுள்ள தேர்தல்வெள்ளத்தில் மூழ்கும். ஏனெனில் அதன் துணை தலைவர் ராகுல்காந்திக்கு நாட்டின் அபிவிருத்தி பற்றிய பார்வை இல்லை. அனைத்து துறைகளிலும், தோல்வியை தழுவிவரும் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி வரும்தேர்தலில் தோல்வியை சந்திக்கும்.

காந்திகுடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் ராகுல்காந்திக்கு உயர்பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நம்பிக்கைக்குரிய தலைவராக குஜராத் முதல்வர் நரேந்திரமோடி விளங்குகிறார். அத்வானியின் ஆசியுடன் நரேந்திரமோடியே அடுத்த பிரதமராக வருவார் என்றார்

Leave a Reply