மனுவையும் கட்டணத்தையும் ஆன்லைன் மூலம் செலுத்தும் முறை மத்திய, மாநிலஅரசின் செயல் பாடுகள் தொடர்பாக தகவல் அறியவிரும்பும் நபர்கள், தகவல் அறியும் உரிமை அலுவலகததிற்கு நேரில் சென்று ஒருதகவலுக்கு ரூ. 10 கட்டணம்செலுத்தி மனுசெய்தால், மனுதாரர் அறியவிரும்பும் தகவல் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கையொப்பத்துடன் வீடு தேடிவரும் வகையில் இந்த சட்டம் தற்போது செயல்பாட்டில் இருக்கிறது.

அனைவராலும் தகவல் அறியும் உரிமை மாவட்ட அலுவல கங்களுக்கு நேரில் சென்று மனு செய்வதில் சிலசிரமங்கள் உருவானதை தொடர்ந்து மனுவையும் கட்டணத்தையும் இனி ‘ஆன்லைன்’ மூலமாகவே சமர்ப்பிக்கும் முறை அறிமுக படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply