அனைவரையும் நரேந்திரமோடி ஒருங்கிணைத்து சென்றுள்ளார் நரேந்திரமோடி பா.ஜ.க.,வின் மிக முக்கியமான தலைவர் என்று பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவரான கல்ராஜ் மிஸ்ரா கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: மோடியையும், வாஜ்பாயையும் ஒப்பிடக் கூடாது. வாஜ்பாயின்

கொள்கைகளை நரேந்திரமோடி பின்பற்றுகிறார். அனைவரையும் நரேந்திரமோடி ஒருங்கிணைத்து சென்றுள்ளார். நிதீஷ் குமார் விமர்சனம் செய்யும்போது கவனமாக இருக்கவேண்டும் என்று கூறினார்.

Leave a Reply