நிதீஷ் குமாரின் கருத்துக்கு அம்மாநில பா.ஜ.க கடும் எதிர்ப்பு நரேந்திரமோடி தொடர்பாக பிகார் முதல்வர் நிதீஷ் குமார் கூறிய கருத்துக்கு பிகார் மாநில பா.ஜ.க கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிகாரைச்சேர்ந்த பாஜக. தலைவர்கள் சிபி.தாகூர், அஸ்வினி சௌபே, கிரிராஜ்சிங், சந்திரமோகன்ராய் உள்ளிட்டவர்கள் கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து மோடி குறித்த நிதீஷ் குமாரின் பேச்சுக்கு கடும்எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி வைத்திருப்பதால்தான் பிகார் மாநிலத்தில் பாஜக. வளரவில்லை. அக்கட்சியுடன் தொடர்ந்து உறவு வைத்துக்கொள்ளவும் எதிர்ப்புதெரிவித்தனர்.

Leave a Reply