கஜினி முகமது கொல்லப்பட்டு சுமார் 150 ஆண்டுகள் கழித்து 1176 ல் முகமது கோரி நம் நாட்டின் மீது படையெடுத்தான். குஜராத் மீது அவன் படையெடுத்த போது அங்கு வீரமங்கை ஆட்சி செய்தால். அரசன் இறந்து இளவரசன் சிறுவனாக இருப்பதால் ஆட்சி பொறுப்பை அவளே ஏற்று செம்மையாக நடத்தி கொண்டு இருந்தால். கோரி இத்தருணத்தை பயன்

படுத்தி போர் தொடுத்தான் ஆனால் அரசி பக்கத்து நாடுகளின் துணைகொண்டு கோரியை விரட்டி அடித்தால். உயிர் தப்பி ஓடினான் கோரி.1191 ல் தராயின் என்ற இடத்தில பிரதிவி ராஜ சௌஹானை எதிர்த்து மீண்டும் போர் செய்தான் கோரி. யுத்தத்தில் படு தோல்வி அடைந்தான் கோரி. அவன் உயிருக்கு அஞ்சி கெஞ்சியதை அடுத்து பிரதிவி ராஜா அவனுக்கு உயிர் பிச்சை கொடுத்து அனுப்பினான் ஹிந்துக்களுக்கு அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி இளகிய மனது தானே?.

முஸ்லிம்கள் வென்ற போதெல்லாம் ஹிந்து சகோதிரிகளுக்கும், சகோதரர்களுக்கும் எத்தனையோ கொடுமைகளை செய்து இருப்பார்கள் இந்த முஸ்லிம்கள் அன்று. நாடு  பிரதிவி ராஜா திரும்பிய கோரி நன்றி மறவாமல் நயவஞ்சகன் கோரி 1193 ல் மீண்டும் பிரதிவி ராஜ் மீது மீண்டும் யுத்தம் செய்ய வந்தான். பிரதிவிராஜ் தனது மகளை மனம் முடித்ததை விரும்பாத கன்னோசி மன்னன் ஜெய சந்திரன் இம்முறை கோரிக்கு உதவினான் யுத்தத்தில். இவ்வாறு ஓற்றுமை நம்மிடம் குறைந்ததால் கோரி பிரதிவி ராஜை வென்று சிறை பிடித்தான் இம்முறை.

இத்தருணத்தில் தன் அரசனை சிறை பிடித்த கோரியை பலி வாங்க வேண்டும் என்று " கவிஞர் சாந்த்பட்டு" கோரியின் நாடு சென்றான். பிரதிவிராஜ் குருடராய் இருந்தாலும் ஓசை கேட்டே அம்பைதும் திறமை மிக்கவர். இந்த திறமையை கோரி கண்டு கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தான் அந்த கவி.

தங்கதாலங்கள் கட்டப்பட்டு வாளினால் தட்டும் பொது  அந்த ஓசை கேட்டு அம்பை எய்த வேண்டும் என்பது விதி . இறுதியில் பிரதிவி ராஜ கோரி இருந்த இடத்தை ஓசையினால்  பிரதிவி ராஜ கோரி இருந்த இடத்தை ஓசையினால் கண்டு கொண்டு அவன் நோக்கி அம்பை எயிதினான்கண்டு கொண்டு அவன் நோக்கி அம்பை எயிதினான் பிரதிவி ராஜா மறைந்து இருந்தாலும் கோரி இருந்த இடத்தை சரியாக சென்று தாக்கியது அம்பு ஆ !! என்று அலறி சாய்ந்து, மாய்ந்தான் கோரி .

கவிஞர் சாந்த்பட்டும், பிரதிவி ராஜா மகாராஜாவும் தங்களை தாங்களே மாய்த்து கொண்டனர் அதே இடத்தில். முஹம்மது கோரி என்ற அரக்கனை கொன்று தான் முன்பு செய்த குற்றத்திற்கு கழிவை தேடி பெருமை பெற்றார் பிரதிவி ராஜர்.

Leave a Reply