பிரதமரை மாற்றமுடியாது என அறிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு, பா.ஜ.க., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், நிலக்கரி சுரங்கமுறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ., தயாரித்த மாற்றம் செய்யப்படாத முழுஅறிக்கை மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு சி.பி.ஐ., அனுப்பிய இமெயில்களை வெளியிடவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இதனிடையே, பிரதமரை மாற்றமுடியாது என்ற சோனியாவின் முடிவு தமக்கு தரவில்லை என்று ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார் .

Leave a Reply