வாஜ்பாயின் தொகுதியில் நரேந்திர மோடி லோக்சபா தேர்தலில் உ.பி., மாநிலம் லக்னோ தொகுதியில் குஜராத்முதல்வர் நரேந்திர மோடி போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஜராத் முதல்வரான நரேந்திரமோடி தான் பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளராக அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன . இந்த நிலையில் பா.ஜ.க., மூத்த தலைவரும் முன்னாள் பாரத பிரதமருமான வாஜ்பாய் போட்டியிட்ட லக்னோதொகுதியில் ‘பிரதமர் வேட்பாளர்’ நரேந்திரமோடி போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply