சீன விவகாரத்தில் பயப்பிடும்  ஐ.மு., கூட்டணி அரசு சீன விவகாரத்தில் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்க்கொள்ள ஐ.மு., கூட்டணி அரசு பயப்படுவதாக பா.ஜ.க., மூத்த தலைவர் உமா பாரதி குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் நாட்டின்மீது அக்கறையின்றி நடவடிக்கை மேற்கொள்ளாமல் தாமதித்து வருகிறது. டில்லி

பாலியல்பலாத்கார விவகாரங்களில் காவல்துறையின் நடவடிக்கை சரியல்ல, பாதிக்கப் பட்டவர்களுக்கு விரைவில் நீதிகிடைக்க வேண்டும் எனவும் உமாபாரதி தெரிவித்துள்ளார்.

Leave a Reply