ராமன் சிங்கின்  விகாஷ் யாத்திரை சத்தீஸ்கர் முத‌ல்வர் ராமன் சிங் விகாஷ் யாத்திரையை துவக்குகிறார்.இதன்மூலம் 2013 தேர்தலில் வென்று தொடர்ந்து 3ம் முறையாக முதல்வராக வெற்றி பெறுவதற்க்கான யுத்தியை வகுத்து வருகிறார் .

.விகாஷ் யாத்திரைடயை பாஜக., மூத்த தலைவர் அத்வானி கொடி‌யசைத்து துவக்கிவைப்பார் என தெரிகிறது .யாத்திரையின் நோக்கம் என்ன வென்றால் கடந்த 9 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் மக்களுக்கு செய்ததை தெரியப்படுத்துவ‌தே.விகாஷ் யாத்திரையின் நோக்கமாகும் .

Leave a Reply