நிலக்கரிசுரங்க ஊழலை மறைக்கவே தேசிய உணவு பாதுகாப்பு மசோதா எதிர்க் கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மக்களவையில் தேசிய உணவுபாதுகாப்பு மசோதாவை அரசு தாக்கல் செய்துள்ளது . இந்நிலையில் இதுகுறித்து பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மாசுவராஜ், நிலக்கரிசுரங்க ஊழலை மறைக்கவே தேசிய உணவு

பாதுகாப்பு மசோதாவை அரசு தாக்கல்செய்துள்ளது என குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply